blog address: https://venuzviewz.com/entertainment/santhanam-movie-trailer-will-release/
keywords: venuz viewz
member since: Apr 26, 2024 | Viewed: 313
Category: Entertainment
" இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்த படத்தை என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார்.‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா மற்றும் மறைந்த மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் டிரைலர் நாளை மாலை 4:50 மணிக்கு ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "
Entertainment
Entertainment
Entertainment
Entertainment
Entertainment
Entertainment