blog address: https://venuzviewz.com/entertainment/billa-dheena-re-releasing-on-may-1st-as-ajithkumar-birthday-special/
keywords: venuz viewz
member since: Apr 27, 2024 | Viewed: 327
Movie dheena is rereleasing in the theater on thala's bday
Category: Entertainment
"வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிசா நடித்திருப்பார். மேலும், அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். தற்போது இந்த ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.தற்போது ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மங்காத்தா’ படம் ரீரிலீஸுக்குப் பதிலாக ‘தீனா’ படம் ரீரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்புர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. "
{ More Related Blogs }
Entertainment
Top 10 Beautifully Crafted Par...
Jan 7, 2016
Entertainment
Do the best activity that make...
Mar 11, 2016
Entertainment
feedyweedy...
Feb 13, 2016
Entertainment
Vixeoz...
May 4, 2015
Entertainment
The Best Dildo and Dong Kits C...
Mar 24, 2014
Entertainment
Nepali Models...
May 29, 2014