blog address: https://venuzviewz.com/entertainment/thalaivar-171-titile-teaser-released/
keywords: venuz viewz
member since: Apr 22, 2024 | Viewed: 449
Category: Entertainment
" இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 மாலை 6 மணிக்கு ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "
Entertainment
Entertainment
Entertainment
Entertainment
Entertainment
Entertainment