blog address: https://venuzviewz.com/entertainment/ghilli-movie-rerelease-first-day-collection/
keywords: venuz viewz
member since: Apr 21, 2024 | Viewed: 286
Thalapathy vijay acted movie 'ghilli' got rereleased on theaters
Category: Entertainment
"தமிழ் சினிமாவின் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கில்லி’.இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இந்த படம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘கில்லி’ படம் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20 ரீரிலீஸானது. இதுவரை ரீ ரிலீஸான படங்களில் கில்லி படத்திற்கு தான் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.தற்போது கில்லி ரீரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் நாள் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "
{ More Related Blogs }
Entertainment
ne münasebet 3. bölüm...
Jul 20, 2015
Entertainment
ItsEvalicious...
Mar 5, 2015
Entertainment
Gus Drakopoulos Event Coordina...
Dec 25, 2014
Entertainment
Kochi Escorts...
Jan 10, 2024
Entertainment
Which Is the Best Film Streami...
Jun 12, 2022
Entertainment
TalkwithStranger...
Jun 24, 2021